Verse 4443 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaaroorthiruvaadhiraitthiruppadhigam · Verse 9 of 10
திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம் · 4.21.9
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.