Verse 4861 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 5 of 10

திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.5

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடுமந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்றுசந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.
Share