Verse 4857 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 1 of 10
திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.1
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்பாடுதான் செல்லு மஞ்சிப் பாதமே சரண மென்னச்சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.