Verse 4853 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 7 of 10

திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.7

சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர்அந்தியோ டுதயம் அந்த ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
Share