Verse 4848 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 2 of 10

திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.2

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்மாலையின் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்ஆலையிற் பாகும் போல அண்ணித்திட் டடியார்க் கென்றும்வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
Share