Verse 4846 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 10 of 10

திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.10

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த எம்மான்உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியி னாலேஅரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமர ரேறேசிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.
Share