Verse 4842 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 6 of 10
திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.6
புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலாஅரிகுலம் மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்கவரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே.