Verse 4840 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 4 of 10

திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்கஅம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானேஎன்பொனே உன்னை யல்லால் யாதும்நான் நினைவி லேனே.
Share