Verse 4841 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 5 of 10

திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.5

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகாமறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவாஅறைகழல் அமர ரேத்தும் அணியணா மலையு ளானேஇறைவனே உன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே.
Share