Verse 4843 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 7 of 10
திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.7
இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும்உரகமார் பவனம் எட்டுந் திசையொளி உருவ மானாய்அரவுமிழ் மணிகொள் சோதி அணியணா மலையு ளானேபரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே.