Verse 4839 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 3 of 10
திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.3
உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்கஅருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவேமருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.