Verse 4837 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 1 of 10

திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.1

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துளங்கும் எண்டோள் சுடர்மழுப் படையி னானேஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே.
Share