Verse 4832 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 6 of 10
திருவாலவாய் – திருநேரிசை · 4.62.6
எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும்வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்கஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே.