Verse 4831 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 5 of 10

திருவாலவாய் – திருநேரிசை · 4.62.5

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும்உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தாரஅண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
Share