Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 1 of 10
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்றோதியே மலர்கள் தூவி ஒடுங்கிநின் கழல்கள் காணப்பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்ஆதியே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.