Verse 4825 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruiraamecchuram Thirunerisai · Verse 10 of 11
திருஇராமேச்சுரம் – திருநேரிசை · 4.61.10
வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்செங்கண்மால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்தங்கணால் எய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.