Verse 4829 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 3 of 10
திருவாலவாய் – திருநேரிசை · 4.62.3
ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே.