Verse 4826 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruiraamecchuram Thirunerisai · Verse 11 of 11

திருஇராமேச்சுரம் – திருநேரிசை · 4.61.11

வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி அரக்கர் கோனைவிரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்திரைகள்முத் தால்வ ணங்குந் திருஇரா மேச்சு ரத்தைஉரைகள்பத் தாலு ரைப்பார் உள்குவார் அன்பி னாலே.
Share