Verse 4830 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 4 of 10
திருவாலவாய் – திருநேரிசை · 4.62.4
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவேமையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ்சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.