Verse 4834 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 8 of 10
திருவாலவாய் – திருநேரிசை · 4.62.8
நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.