Verse 4835 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 9 of 10

திருவாலவாய் – திருநேரிசை · 4.62.9

நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்தசிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங்கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாகஅலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
Share