Verse 4828 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 2 of 10

திருவாலவாய் – திருநேரிசை · 4.62.2

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.
Share