Verse 4844 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 8 of 10
திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.8
பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய்நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணியணா மலையு ளானேதீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.