Verse 4849 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 3 of 10

திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.3

வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ்இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர் இருவ ரோடும்பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யரா மவர்கட் கென்றும்விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.
Share