Verse 4851 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 5 of 10
திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.5
மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர்கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர்பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர்விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.