Verse 4855 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 9 of 10
திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.9
சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப்பத்திசெய் பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பி லாளர்முத்திசை பவள மேனி முதிரொளி நீல கண்டர்வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.