Verse 4860 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 4 of 10

திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.4

அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்றுஉரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டேவரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவி னாரே.
Share