Verse 4864 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 8 of 10
திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.8
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்டஉவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத்தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.