Verse 4869 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 3 of 10

திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.3

கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையார் போலுஞ்சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்நற்றுணை யாவர் போலும் நாகஈச் சரவ னாரே.
Share