Verse 4872 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 6 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.6
பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடுமுறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்றநறவமர் கழலர் போலும் நாகஈச் சரவ னாரே.