Verse 4876 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 10 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.10
வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்குந் தலைவர் போலும்வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கேநன்மையால் அளிப்பர் போலும் நாகஈச் சரவ னாரே.