Verse 4881 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 5 of 10
திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.5
பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கைதொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்தமிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.