Verse 4879 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 3 of 10

திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.3

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரைஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
Share