Verse 4874 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 8 of 10

திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.8

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே.
Share