Verse 4870 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 4 of 10
திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.4
கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ்செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மைநம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவ னாரே.