Verse 4873 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaageccharam Thirunerisai · Verse 7 of 10

திருநாகேச்சரம் – திருநேரிசை · 4.66.7

வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங்குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெ ழுந்தநஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச் சரவ னாரே.
Share