Verse 4878 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 2 of 10

திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.2

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்துபிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய்தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
Share