Verse 4880 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 4 of 10

திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.4

கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகிஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவேகாட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோசேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
Share