Verse 4885 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 9 of 10
திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.9
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்துகோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.