Verse 4890 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 4 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.4
காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந்தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலுங்கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேயஆறிடு சடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.