Verse 4895 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 9 of 10

திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.9

வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்பெற்றமே உகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
Share