Verse 4893 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 7 of 10

திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.7

தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும்நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலுங்கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேயஆளுடை யண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
Share