Verse 4889 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 3 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.3
கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயஅண்ணலார் எம்மை யாளும் ஆலங்காட் டடிக ளாரே.