Verse 4894 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalanggaadu Thirunerisai · Verse 8 of 10
திருவாலங்காடு – திருநேரிசை · 4.68.8
கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டுசூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே.