Verse 4899 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 3 of 10

திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.3

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்துபழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்இழித்திலேன் பிறவி தன்னை என்னினைந் திருக்க மாட்டேன்கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.
Share