Verse 4901 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 5 of 10

திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.5

தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்றஅடுத்திலேன் சிந்தை யார ஆர்வலித் தன்பு திண்ணங்கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.
Share