Verse 4906 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkovaloorveerattam Thirunerisai · Verse 10 of 10
திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை · 4.69.10
விரிகடல் இலங்கைக் கோனை வியன்கயி லாயத் தின்கீழ்இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெறிய வூன்றிப்பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீ ரட்ட னாரே.