Verse 4909 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 3 of 8

திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.3

எண்பதும் பத்தும் ஆறு மென்னுளே இருந்து மன்னிக்கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநான் அலக்க ழிந்தேன்செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கைநண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
Share