Verse 4914 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaniballi Thirunerisai · Verse 8 of 8
திருநனிபள்ளி – திருநேரிசை · 4.70.8
மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம் புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை----- ----- ----- ----- பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப் பத்துமோர் இரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள்கொ டுத்தார் பத்தர்தாம் பரவி யேத்தும் நனிபள்ளிப் பரம னாரே.
குறிப்பு இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும் மறைந்து போயின.