Verse 4919 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thirunerisai · Verse 5 of 10

திருநாகைக்காரோணம் – திருநேரிசை · 4.71.5

நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடிமறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்டஇறைவனை நாளு மேத்த இடும்பைபோய் இன்ப மாமே.
Share